109 ஆவது அண்ணா பிறந்த நாள் மாநாடு நடைபெறுவதையொட்டி, தஞ்சை பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் சிலைகளுக்கு இன்று 15-09-2017 காலை 11 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உடன் மதிமுக முன்னணி தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment