1989 ஆம் ஆண்டு தலைவர் வைகோ அவர்கள் தமிழீழம் சென்று தாயகம் திரும்பியபோது வைகோ அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழீழ விடுதலை புலிகளில் திரு. கஜன் அவர்களும் ஒருவர். இப்போது 28 ஆண்டுகள் கழித்து ஜெனீவே வானூர்தி நிலையத்தில் சந்தித்து அளவளாவினார்கள்.
ஜெனீவா செல்லும்போது இன்று 17-09-2017 காலை அபுதாபி வானூர்தி நிலையத்தில் யாழ்ப்பாண சட்டத்தரணி சுகாஷ் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுடன். அருகில் தலைவரின் தனி செயலர் அருணகிரி உள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment