காந்தியவாதி குமரி அனந்தன் (87) அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை 16.9.2017 அன்று சந்தித்தார்.
அப்போது, அக்டோபர் 2 ஆம் நாள் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் இருந்து அவர் தொடங்குகின்ற 15 ஆவது நடைபயணத்தைத் தொடங்கி வைக்கும்படி வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். தலைவர் வைகோ அவர்களும் பங்கேற்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
சென்னை அண்ணாநகர் வீட்டிற்கு வந்து சந்தித்த குமரி அனந்த அவர்களுக்கு, கலிங்கப்பட்டியில் ஐந்து முதல் அமைச்சர்கள் வருகை தந்து சிறப்பித்த, தமது பாட்டனார் கட்டிய வீட்டைப் பற்றியும், காமராசர் வருகை குறித்தும் புகைப்படத்தை பார்த்து விளக்கி கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment