ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இயக்குனர் ஆடம் அப்தெல் மெளலா அவர்களை 21-09-2017 அன்று வைகோ சந்தித்தார்.
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக பல விளக்கம் கொடுத்து, இன்றைய நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்தார்.
அதன் காணொளி காட்சி கீழுள்ள இணைப்பு மூலமாக உன்குழாயில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=pvrFNrs98zU
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment