இன்று (04.09.2017) மாலை 6:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், புரசைவாக்கம் கிருபாகரன் அவர்களின் மகன் ரெங்கராஜ்-காமாட்சி ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் கழக முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment