ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 109 ஆம் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு ஆலோசனை கூட்டம் இன்று 25-08-2017 ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ருசைல் பார்க்கில் வைத்து மாலை 3.30 மணி அளவில் நடைபெற்றது.
இந்த செய்தி மதிமுக அதிகாரபூர்வ வார ஏடான சங்கொலியில் 08-09-2017 பதிப்பில் 15 ஆம் பக்கத்தில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
செய்தியை வெளியிட்டு பல நாடுகளில் வாழும் கழக கண்மணிகளுக்கு உந்துசக்தியாக இருக்கும்படி செய்த, தலைவர் வைகோ உள்ளிட்ட சங்கொலி நிர்வாகிகளுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
அதன் பிரதி மற்றும் சங்கொலி லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஒருங்கிணைப்பாளர்.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment