109 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா செப்டம்பர் 15 தஞ்சை மாநாடு நடக்கவுள்ளதையொட்டி இன்று 08-09-2017 காலை தஞ்சையில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாநாட்டு களப் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது பந்தல் அமைப்பு சிவா அவர்களிடம் தனியாகவும் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட செயலாளர் உதயகுமார், வல்லம் பசீர், மாவட்ட கழக நிர்வாகிகள் என 30 க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
தொடர்ந்து மாநாட்டு களப்பணியாளர்கள் தயாரித்த தேனீரை தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவரும் பருகிவிட்டு கள ஆய்வு செய்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment