நாளை 13-09-2017 காலை 10.30 மணிக்கு சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் ஹைட்ரோ கார்பன் வழக்கு நடைபெறவுள்ளது.
அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று தமது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்.
கழக கண்மணிகள் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment