திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதிமுக இணையதள தோழர் ராஜ்மோகன் திருமணம் இன்று 3-9-2017 அன்று நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
கழக நிர்வாகிகள் மற்றும் இணையதள தோழர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment