பரமக்குடி தியாகி. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் 11.09.2017 திங்கட்கிழமை காலை 09 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதர்ன்.திருமலைக்குமார் அவர்களும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர்.மு.பூமிநாதன் அவர்களும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மார்நாடு அவர்களும், இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் K. A. M. குணா அவர்களும் , மாவட்ட துணைச்செயலாளர் M. பசீர் அகமது அவர்களும், மாவட்டப் பொருளாளர் விளத்தூர்.V. போஸ் அவர்களும், பரமக்குடி நகரப் பொறுப்பாளர் பழ.சரவணன் அவர்களும், ் L I C ராஜ்குமார் அவர்களும்,மற்றும் ஏராளமான ம.தி.மு.கவினர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment