மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 06-09-2017 இன்று மாலையில் அரியலூரில் NEET தேர்வினால் மனமுடைந்து தன்னுயிரை மாய்த்து கொண்ட அனிதா இல்லத்திற்கு சென்றார்.
வைகோவை கண்டதும் அனிதாவின் தகப்பனார் கதறி அழுதார். தொடர்ந்து அனிதாவின் தகப்பனாருக்கும், குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் கூறியதோடும் அனிதா படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் வைகோ.
உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment