வீரத் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவுநாளையொட்டி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், இன்று 26.09.2017 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மதிமுக தலைமை நிலையம் தாயகத்ததில் தியாக தீபம் திலிபன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செய்யப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள், கண்மணிகள் கலந்துகொண்டு மலர் மரியாதை செய்தார்கள்.
No comments:
Post a Comment