ஒன்றிய செயலாளர் பீட்டர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் கண்ணுடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் பீட்டர் (எ) ஆரோக்கியசாமி அவர்கள் இல்ல திருமண விழா இன்று 10-09-2017 நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாலி எடுத்து கொடுத்து அவர் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது.
அதில் பேசிய வைகோ அவர்கள், மணமக்கள் ஆயிரம் பிறை கண்டு தமிழ் போல் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
திருமண நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment