நதிநீர் இணைப்பு, பூரண மதுவிலக்கு நடைபயணத்தை 2-10-2017 அன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கி வைத்தார்.
குமரிஆனந்தன் அவர்களின் நடைபயணத்திற்கு அடையாறில் தென்சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் கே.கழககுமார், பகுதி கழக செயலாளர்கள் சு.செல்வபாண்டியன் , சி.என்.அண்ணாதுரை, அ.சேகர், செயல் சா.மூர்த்தி மா.எ.நாதன் வெ.ரவிச்சந்திரன் சி.வி.செந்தில்குமார் அகமதுமன்சூர்அலி மற்றும் வட்டகழக செயலாளர்கள் அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் என திரளாக கலந்து கொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment