மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், கோவில்பட்டியில் கோபாலகிருஷ்ணன்(எ) முகேஷ்_வீரலட்சுமி ஆகியோர் திருமணத்தை இன்று 30-10-2017 காலையில் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
உடன் கழக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment