வேலுநாச்சியார் நாடகம்-நாரதகான சபாவிற்கு வைகோவுடன் நடிகர்கள் பங்கேற்ற்பு!
வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய மீட்டெடுக்கப்பட்ட விடுதலை வரலாற்றை விளக்கும் விதமாக இன்று 9-10-2017 மாலை நாரதகான சபா பெரிய அரங்கில், வீரமங்கை பற்றிய வரலாற்று நாடகம் அரங்கேறியது.
இதில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தமிழறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்.
தலைவர் வைகோ அவர்கள் ஏற்ப்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு வைகோ அவர்கள் வாசலிலே நின்று அனைவரையும் வரவேற்றார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை-ஓமன்
No comments:
Post a Comment