சென்னை, பெரம்பூர் பகுதி எம்.டி.மனோகரன் அவர்களின் மூத்த சகோதரர் திரு. கருணாநிதி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 17-10-2017 அன்று மலர் மரியாதை செலுத்தி தொண்டனின் துக்கத்தில் பங்கெடுத்தார்.
உடன் கழக தோழர்கள் ஏராளமாக இருந்தனர்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment