மதிமுக மாணவரணியைச் சேர்ந்த திருப்பத்தூர் இளமுருகு அவர்களின் தந்தையார் சில வாரங்களுக்கு முன் மறைந்தார். இதயறிந்து இன்று 24-10-2017 அவரது இல்லம் சென்று இளமுருகு தந்தையார் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இளமுருகு அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். உடன் கழக முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்.
No comments:
Post a Comment