Thursday, October 5, 2017
வைகோவை தாயகத்தில் சந்தித்தார் திருமுருகன் காந்தி!
மதிமுக தலைமை நிலையம் தாயகம் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை நேற்று 04-10-2017 மாலை நேரத்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, டைசன் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment