திருச்சி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தினமலர் இணை ஆசிரியர்கள் Dr.ஆர்.ராமசுப்பு, ஆர். ஆர். கோபால் ஆகியோரின் தந்தையுமான திரு. ஆர்.ராகவன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, திருச்சியில் இன்று 15-10-2017 மதியம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment