மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களை, இன்று காலை (26.10.2017) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment