இசைஞானி இளையராஜாவை ம,திமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை நிமிர்த்தமாக இன்று 15-10-2017 நேரில் சந்தித்து பேசினார்.
சிம்பொனி ஒலிஅமைப்புக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை என நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதற்கும், திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்பித்ததற்கும் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment