பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 110 வது ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, இன்று 30-10-2017 காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment