16.10.2017 இன்று திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு, பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் வாழும் கட்டபொம்மன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் ஏறி புகழ் உரை நிகழ்த்தினார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment