சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று 24-10-2017 அன்று மருது சகோதரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, அங்கு உள்ள வருகையாளர் பதிவேட்டில் தன் கருத்துக்களை பதிவு செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன் நிர்வாகிகள் இருந்தனர்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment