நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜெனிவாவில் சிங்களர் தாக்குதல் முயற்சிக்குக் கண்டனம், தமிழர் உரிமைக்குரலை ஓங்கி எழுப்பிய தலைவர் வைகோ அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறது.
மூத்த வழக்கறிஞர் அண்ணன் மு.சுப்புரத்தினம் படத்திறக்கப்படுகிறது.
வைகோ அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றிய பெருமைக்குரிய - பாரம்பரியச் சிறப்புக் குரிய பரணிக்கரையில் நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் உணர்ச்சியும் எழுச்சியும் கலந்த விழாவாக நடைபெறுகிறது.
10.10.2017 செவ்வாய் பி.ப.2.30 மணி - நெல்லை வழக்கறிஞர் சங்க கூட்ட அரங்கம்
No comments:
Post a Comment