சென்னை சிராஜ் மஹாலில் நிரோஜன்_லாவண்யா ஆகியோரது திருமணத்தை இன்று 13-10-2017 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்தார்.
வைகோ தனது திருக்கரங்களால் திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து நடத்தி வைத்தும், மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment