2017 நவம்பா் 20-ம் தேதி மதிமுக மாநில சுயாட்சி மாநாட்டினை சென்னை காமராஜர் அரங்கில் நடத்துகிறது. அதற்கான அழைப்பிதழை தலைவா் வைகோ அவா்கள் விசிக தலைவா் தொல் திருமாவளவன் அவா்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் முத்தரசன் அவாகளுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூ. தலைவா் ஜி. இராமகிருஷ்ணன் அவா்களுக்கும் வழங்கினாா்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment