கழகம் உதிக்க உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றி தாயகத்தில் உறுதிமொழி!
மதிமுகவிற்காக இன்னுயிர் ஈந்தவர்களை எண்ணி தியாக வணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த வீரவணக்க நிகழ்வு மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் காலையிலே இன்று 10.10.2017 நடைபெற்றது.
மதிமுகவிற்காக இன்னுயிர் ஈந்தவர்களை எண்ணி தியாக வணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த வீரவணக்க நிகழ்வு மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் காலையிலே இன்று 10.10.2017 நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் லட்சிய கனவுகளை நனவாக்க, தியாக நெருப்புக்கு தங்களை கொடையாக தந்த நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜகாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராஜ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளில் தாயகம் காக்க மாநில சுயாட்சி காக்க உறுதிமொழி ஏற்கபட்டது.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஒமான்
No comments:
Post a Comment