Friday, March 6, 2015

திருப்பூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், Skype-ல் வைகோ உரை!

நேற்று நடந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் Skype வழியாக மதுரையில் இருந்து தலைவர் வைகோ உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment