Thursday, September 15, 2016

108 ஆவது பிறந்த நாளில் அண்ணா சிலைக்கு வைகோ மலர் மரியாதை!

108 ஆவது பிறந்த நாளில் அண்ணா சிலைக்கு வைகோ மலர் மரியாதை!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (15.09.2016) காலை  திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment