Sunday, September 11, 2016

முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

மதிமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர், டாக்டர் சந்திரசேகரன் அவர்களின் மகள் செந்தாமரை-தினேஷ் ஆகியோரின் திருமணத்தை 11.09.2016 இன்று காலை புதுக்கோட்டை யில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த திருமணத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஓமன் இணையதள அணி சார்பிலும் மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment