மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை 16-10-2016 காலை 10 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமாக கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment