கன்னியாகுமரியில் 02-10-2016 ல் காலை 9.30 மணி அளவில், சமூக போராளி மேதா பட்கர் தலைமையில் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெற இருக்கிறது.
இந்த பிரச்சாரத்தை மதுவிலக்கிற்காக நடைபயணம் மேற்க்கொண்ட தமிழின காவலன் வைகோ அவர்கள் தொடங்கி வைக்கிறார். கழக கண்மணிகள், மதுவை ஒழிக்க போராடும் போராளிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment