Tuesday, October 18, 2016

நவம்பர் 9 ல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல்!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


அக்டோபர் 26ம் தேதி வேட்புமனுத்தாக்கல். நவம்பர் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். 


நவ.,3ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. 

5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 

நவம்பர் 22ம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

வாக்காளர்கள் தகுதி வாய்ந்த, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நபர்களை தேர்ந்தெடுக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment