கயத்தாறில் மாமன்னர் வீரபாண்டியன் கட்டப்பொம்மன் நினைவிடத்தில், இன்று காலை 11:00 மணியளவில், அவரது 217 வது நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவுதூணுக்கு மலர்வளையமும், அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, புகழஞ்சலி உரை நிகழ்த்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.
உடன் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கூடியிருந்தனர்.
No comments:
Post a Comment