ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைவ்வில் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக, அன்றைய முதல்வரான கருணாநிதி வழக்கு பதிவு செய்த, தேச துரோக வழக்கின் தீர்ப்பானது இன்று 20-10-2016 மதியம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழின முதல்வர் வைகோ அவர்கள் மதியம் நீதிமன்றத்திற்கு வந்தார். வாதம் தொடங்கிய 10 நிமிடங்களிலே வாதம் முடிந்து தீர்ப்பு வைகோ விடுதலை என அறிவிக்கப்பட்டது.
இதையறிந்த கழக குமரி மாவட்ட தொண்டர்கள், பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் ஆரவாரமாக கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment