கடந்த 24, 25-09-2016 தேதிகளில் கலிங்கப்பட்டி அரசு மேநிலை பள்ளியில் நடைபெற்ற இலவச இதயப் பரிசோதனை முகாமில், பரிசோதனை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை, இன்று 03-10-2016 மாலை கலிங்கப்பட்டியிலிருந்து தனிப் பேருந்து மூலம் சென்னை பில்ராத் மருத்துவமனைக்கு தமிழின முதல்வர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment