மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், திமுக அழைத்திருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு செல்வதா, இல்லையா என விசிக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு இன்று இரவு 11.30 மணி அளவில் வைகோ அவர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
அப்போது மதிமுக, விசிக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment