டெல்லியில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா. முத்தரசன் ஆகிய தலைவர்கள், இன்று 21-10-2016 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கி, பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
கோரிக்கை கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் உதவி: கோபிநாத் தில்லி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment