மமக, பாபிஆஇ நிர்வாகிகள் வைகோவுடன் சந்திப்பு!
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று மாலை 5:30 மணியளவில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை, மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு: ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா திரு: அப்போலோ ஹனீபா ஆகியோர் நிர்வாகிகளோடு சந்தித்தனர்.
அப்போது பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவுக்கோரி கடிதத்தை வழங்கி வேண்டுகோள் விடுத்தார்கள்.
தகவல்: சேது முத்தையா
No comments:
Post a Comment