மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஐ.என்.டி.யு.சி; சி.ஐ.டி.யு; தொ.மு.ச; அண்ணா. தொ.ச.பேரவை; பாட்டாளி.தொ.ச; ஜே.எம.எஸ்; எஸ்.சி/எஸ்.டி.நலச்சங்கம்; ஓ.பி.சி.நலச்சங்கம்; நிலம்கொடுத்த ப.நலச்சங்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சேலம் உருக்காலை தனியார் மயக்கம் ஆக்குதலை கண்டித்து போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி 13.10.2016 இன்று மாலை 6:15 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment