மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச்செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற, 22.10.2016 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு,சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு கழக அவைத்தலைவர் திரு.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் தாங்குவார். மேற்கண்ட பொறுப்பிலுள்ள அனைத்து நிர்வாகிகள் தவறாறு கலந்துகொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment