தமிழக டெல்டா விவசாயிகளை பாதுகாக்க, காவிரியில் உரிமையை நிலை நாட்ட, தடுப்பணை கட்டுவதை தடுக்க, மீத்தேன் பேராபத்திலிருந்து மீட்க, தமிழின தலைவர் வைகோ அவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள்...
03-12-2013 விவசாய சங்க போராட்டத்திற்கு ஆதரவு
22-11-2014 தஞ்சையில் ரயில் மறியல்
டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை விழிப்புணர்வு பிரச்சாரம்
18-02-2015 தஞ்சையில் கலால் அலுவலகம் முற்றுகை
11-03-2015 சென்னையி மத்திய அரசு அலுவலகம் முற்றுகை
23-03-2015 டெல்டா மாவட்டங்களில் போராட்டம்
07-04-2015 தஞ்சையில் மனித சங்கிலி போராட்டம்
12-08-2015 காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனை
05-04-2016 கோவில்பட்டி ரயில் மறியல்
16-09-2016 திருச்சி ரயில் மறியல் ...
இதோ நாளையும் தொடருகிறது,
காவிரி நீர் கொள்கையில் மத்திய அரசின் வஞ்சக போக்கை கண்டித்து, நாளை 07-10-2016 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம். மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரு, மக்கள் நலக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கலந்துகொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடுகிறார்.
தமிழர்களே, காலம் கடந்தாலும் உணமையான தலைவர்களை இனம் கண்டு உங்கள் தலைமுறைகளை காப்பாற்றுங்கள். உங்கள் சுய லாபத்திற்காக உங்கள் தலைமுறைகளை 200 க்கும் 300 க்கும் அடகு வைக்காதீர்கள்.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment