பாளையங்கோட்டை பள்ளியில் வைகோ வீரர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்து!
புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டையில் இன்று (09.10.2016) மாலை 6 மணிக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.
இந்த நிகழ்வில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை சந்தித்து கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார். விளையாட்டை கண்டுகளித்து பின்னர் இடைவெளி நேரத்தில் வாழ்த்துரை வழங்கினார்.
தலைவர் வைகோ அவர்கள் இந்த வீரர்களை வாழ்த்த வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததற்கு பள்ளியின் சார்பில் அவருக்கு மரியாதை செய்தார்கள். தலைவர் வைகோ அவர்களும் மரியாதை செய்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment