மதிமுக நடத்திய ஈழத்தில் நடப்பதென்ன என்ற கருத்தரங்கத்தில், விடுதலை புலிகளை, நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என 2008 ல் பேசியதற்காக பேசியதற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி தேச துரோக பாதுகாப்பு சட்டம் மூலம் வைகோவை கைது செய்தார்.
அதன் வழக்கு வாய்தாவின் இன்றைய நாளான
201-10-2016 தீர்ப்பு வழங்கப்பட்டதி.
அந்த சமயதில் மன நிறைவுபெற்ற உறுப்பினர்கள், நீதிமன்ற வளாகத்திலே, பொன்னாடை, மற்றும் மலர்மாலை ஆகியவற்றை வைகோ மற்றும் வழக்கறிஞர் தேவதாஸ் ஆகியோருக்கு கையளித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment