காந்திஜி பிறந்த நாள், காமராஜர் மறைந்த நாளில் மது போதைக்கு எதிரான தேசிய பயணமானது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைக்க இன்று 02-10-2016 கன்னியாகுமரியிலிருந்து காலை 9.30 மணி அளவில், சமூக போராளி மேதா பட்கர் தலைமையில் புறப்பட்டது.
இந்த பயணம் வௌம் 12-09-2016 மத்திய பிரதேசம் போபாலில் நிறைவடைய உள்ளது. இந்த தேசிய அளவிலான மது ஒழிப்பு பிரச்சார பயணத்தில் இந்திய அளவில் அனைத்து மாநிலத்தவரும் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.
No comments:
Post a Comment