ஒரு நல்ல அரசனுக்கு தான் நாட்டை பற்றிய சிந்தனை எப்போதும் இருக்கும் என்று கூறுவார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 17-07-2017 சீர்காழி கா. சுப்ரவேலு Ex MP & MLA அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்லும் வழியில் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றை பார்த்த உடன் இறங்கி பாலத்தின் ஒரத்தில் நின்று, இவ்வளவு பெறிய ஆற்றில் 3 KM க்கு ஒரு இடத்தில் 3 அடி உயரத்தில் தடுப்பனைகளை கட்டினால் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை நீரையாவது சேமிக்கலாம் என்று கவலையோடு கூறினார்.
உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment