மேல்புறம் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டமானது 30-07-2017 அன்று குமரி மாவட்ட செயலாளர் திரு வெற்றிவேல் அவர்கள் தலைமையில் இனிதே நடைப்பெற்றது.
கூட்டத்தில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் திரு கே ஆன்றனி அவர்களும் திருவட்டார் ஒன்றிய செயலாளர் திரு சேம்ராஜ் அவர்களும் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் திரு ராமகிருஷ்ணண் அவர்களும் மற்றும் சிலரும் உரையாற்றிநார்கள்.
கூட்டத்தில் அதிக இடங்களில் மாநாட்டு மேல்புறம் ஒன்றியத்திலிருந்து சுவர் விளம்பரங்களும் இன்னும் அதிகமாக கழக கொடிகள் ஏற்றவும் வருகிற செப்டம்பர் 15ம் நாள் தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டிற்கு நூறு பேருக்கு குறையாமல் செல்லவும் திர்மானிக்கப்பட்டது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment