இன்று 28.07.2017 மக்கள் தலைவர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன் பிற்பகல் 2:15 மணிக்கு நடைபெறும் சிறப்பு அமர்வில் சீமை கருவேல மர வழக்கில் வழக்காட வருகிறார் கழகத்தின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும், தலைவரின் கண்ணின் மணிகளும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment